இன்று (22-02-2022)
புனித அந்தோணியார் நவநாள் திருப்பலி

7.00pm - நவநாள் & திருப்பலி

இறைமக்கள் அனைவரும், இன்றைய புனித அந்தோணியார் நவநாள் திருப்பலியில் நிறைவாய் கலந்து கொண்டு, இறையாசீர் நிரம்ப பெற்றுச்செல்ல அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள்.

பதிவு அவசியமில்லை

அன்புடன்🌾
தமிழ் கத்தோலிக்க இறைமக்கள்,
பகரின்.

புனித அந்தோணியார் நவநாள் திருப்பலி 22-Feb-21

Leave Comments

"" was added to wishlist