அன்பானவர்களே,

தவக்கால ஒன்றிப்பு செபவழிபாடு, வருகின்ற மார்ச் மாதம் 3-ம் தியதி (வியாழக்கிழமை) முதல், தவக்கால நாட்களில், மாலை 8 மணியிலிருந்து 30 நிமிடங்கள், Zoom நேரலையில், செபமாலையும் அதனுடன் கூடிய தவக்கால செபமும் நடைபெறவுள்ளது.

இவ்வழிபாட்டில் கலந்துகொள்வதற்கான Zoom Link வழிபாடு நடைபெறும் தினங்களில் பகிரப்படும்.

அனைத்து இறைமக்களும், வீடுகளிலிருந்தவாறே, இவ்வழிபாட்டில் கலந்துகொண்டு, தவக்காலத்தில் நம்மை செபத்திலும், தவத்திலும் வலுப்படுத்துமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள்.

தவக்கால நாட்களில் வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் இவ்வழிபாடானது நடைபெறாது.

தமிழ் கத்தோலிக்க இறைமக்கள்,
மனாமா, பகரின்.

தவக்கால ஒன்றிப்பு செபவழிபாடு

Leave Comments

"" was added to wishlist