!! அறிவிப்பு !!
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், மாலை திருப்பலிக்கு முன், 5:20 முதல் 5:50 வரை, நமது ஆன்மீக வழிகாட்டி அருட்தந்தை. விக்டர் பிரகாஷ் அவர்களால் அபிஷேக ஆராதனை நடைபெறும்.
ஒரே சமூகமாய், குடும்பமாய் வந்து பங்கு கொண்டு, இறைவன் இலவசமாய் தரும் அபிஷேகத்தில் நனைய உங்கள் அனைவரையும் இறை வாஞ்சையோடு அழைக்கிறோம்.