குருவாக திருநிலைபடுத்தப்பட்ட நாள் வாழ்த்து

குருவாக திருநிலைபடுத்தப்பட்ட நாள் வாழ்த்து
(19-01-2022)

இன்று 26வது ஆண்டு, குருவாக திருநிலைபடுத்தப்பட்ட நாளைக்🎂 கொண்டாடும், நமது ஆன்மீகவழிகாட்டி அருட்பணி. அமிர்தராஜன் க.ச. அவர்களுக்கு, ஒருங்கிணைப்பாளர், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தமிழ் கத்தோலிக்க இறைமக்கள் சமூகத்தின் சார்பாக இனிய திருநிலைபடுத்தப்பட்ட நாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 🌺🎁🎂

வாழ்த்துக்களுடன்🌹
செயற்குழு &
தமிழ் கத்தோலிக்க இறைமக்கள்

Leave Comments

"" was added to wishlist