தமிழில் – ஆயிரம் மங்கள வார்த்தை செபவழிபாடு (ஆடியோ வடிவில்)

”தமிழில் – ஆயிரம் மங்கள வார்த்தை செபவழிபாடு (ஆடியோ வடிவில்)”

நாள்: 14-05-2020, வியாழக்கிழமை
நேரம்: மதியம் 3.00 மணி முதல்
வழிநடத்துவோர்: மரியாயின் சேனையினர்அன்னையின் மாதத்தில், கடவுள் வாழும் நமது உள்ள ஆலயங்களை, மங்கள வார்த்தையோடு புதுப்பிக்க அனைவரும் வீடுகளில் இருந்தவாறே WhatsApp-ல் வெளியிடப்படும் ஆடியோ வழிபாட்டில் இணைந்து செபிப்போம்…
இறை ஆசீர் பெறுவோம்…!

அன்புடன்🌺
தமிழ் கத்தோலிக்க இறைமக்கள்
மனாமா, பகரின்.

Leave Comments

"" was added to wishlist