ஆழ்ந்த இரங்கல் அறிவிப்பு
- Apr 13 2020
- 0 Comment
நமது மேதகு ஆயர். கமிலோ பாலின் அவர்கள், உயிர்ப்பு நாளான நேற்று (12-04-2020), மாலை 10.00 மணியளவில் இறைவனடி சேர்ந்துள்ளார்கள் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆயர் பெருந்தகையின் ஆன்ம நித்திய இளைப்பாற்றிக்காகவும், உயிர்ப்பு நாளில் இறைவனோடு அவரும் உயிர்த்தெழ வேண்டியும், முடிவில்லா நித்திய வாழ்வும், அமைதியும் பெறவும், அனைவரும் தங்களது தனிப்பட்ட ஜெபங்களில் ஜெபிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ் கத்தோலிக்க இறைமக்கள்
மனாமா, பகரின்.