முழு இரவு பெந்தகோஸ்தே செபவழிபாடு-(26-05-2022)

வியாழக்கிழமையில் (26-05-2022)
முழு இரவு பெந்தகோஸ்தே செபவழிபாடு

கருப்பொருள்: அமைதியை அருளும் தூய ஆவியார்
நேரம்: இரவு 9 மணி முதல், காலை 5 மணி வரை
இடம்: சிறிய ஆலயம் (Mother Church)

பெந்தகோஸ்து அனுபவத்தில் அனைத்து இறைமக்களும் குடும்பமாய் கலந்துகொண்டு, தூய ஆவியின் அருட்கொடைகளை நிறைவாக பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள்.

வழிபாடு முடிந்து செல்வதற்கு வாகன வசதி செய்து தரப்படும்.

வரவேற்ப்புடன்🌺
ஆன்மீக வழிகாட்டி,
தமிழ் கத்தோலிக்க இறைமக்கள்,
மனாமா, பகரின்

Leave Comments

"" was added to wishlist