மே தினம் (01-05-2022)தொழிலாளர் தின விழா

மே தினம் (01-05-2022)
தொழிலாளர் தின விழா

8.00   am - திருப்பலி
9.15    am - கலைநிகழ்ச்சி
இடம்: புனித அரேபிய அன்னை அரங்கம் (OLAA, Sacred Heart church), மனாமா, பகரின்.

இறைமக்கள் அனைவரும், தொழிலாளர் தின விழாவில் நிறைவாய் கலந்து கொண்டு, சிறப்பிக்க அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள்.

பதிவு அவசியமில்லை.
அனுமதி இலவசம்.

அன்புடன்🌾
தமிழ் கத்தோலிக்க இறைமக்கள்,
பகரின்.

Leave Comments

"" was added to wishlist