தவக்கால தியானம் - தமிழில்
அருட்பணி. தெரேசநாதன் க.ச. வழிநடத்துதலில்..

கருப்பொருள்: கூட்டொருங்கியக்கத் திருஅவையை நோக்கி
நாள்: மார்ச் 31 & ஏப்ரல் 1, 2

இத்தவக்கால நாள்களில், நமக்கு கிடைத்த தியான வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி, நம்மை செபத்திலும், தவத்திலும் வலுப்படுத்த அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள்.

இதை அனைவருக்கும் பகிர்ந்து இறைமக்களை அழைத்துவரவும்.

தியானிப்புடன்,
ஆன்மிக வழிகாட்டி,
தமிழ் கத்தோலிக்க இறைமக்கள்,
மனாமா, பகரின்.

தவக்கால தியானம்-மார்ச் 31 & ஏப்ரல் 1, 2

Leave Comments

"" was added to wishlist