Tamil Mass

அன்பானவர்களே,

வருகின்ற வெள்ளிக்கிழமை (15-10-2021) மற்றும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் மாலை 6.00 மணிக்கு, தமிழில் திருப்பலி, புனித அரேபிய அன்னை அரங்கத்தில் (OLAA) நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமைத் திருப்பலிக்கு முன்னரும் பதிவுசெய்து (CPR & Green shield in Beware App) திருப்பலியில் கலந்துகொள்ளமுடியும்.

இரண்டு தடுப்பூசீகள் இட்டு, 6 மாதங்கள் கடந்து Yellow shield வந்துள்ளவர்களும், Booster தடுப்பூசியிட்டு Green shield ஆன பிறகே திருப்பலியில் கலந்துகொள்ள அனுமதியுண்டு.

பதிவுசெய்வதற்கு,
சகோ. எட்வர்ட் - 39087910
சகோ. ஜான்சன் - 33719493
சகோ. லீனஸ் - 37753313
சகோ. பிரிட்டோ - 66920082

இதனை வாய்ப்பு கிடைக்காத பிறமக்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துமாறும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

இருக்கைகள் குறைவாகயிருப்பதால், பதிவுசெய்து வரயியலாதவர்கள் முன்னரே தெரிவிக்கவும். கடைசிநேரத்தில் தெரிவித்தால் பிறருக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போகும்

குறிப்பு: இனிமேல் நேரலையில் (YouTube) திருப்பலிகள் நடைபெறாது.

அன்புடன்🌺
தமிழ் கத்தோலிக்க இறைமக்கள்,
பகரின்.

Leave Comments

"" was added to wishlist