சகல ஆன்மாக்கள் நினைவுநாள்

சகல ஆன்மாக்கள் நினைவுநாள்
தமிழில் – திருப்பலி
02-11-2020

தமிழ் நேரலை வழிபாடு:-

இன்று (திங்கள்கிழமை), தமிழில் திருப்பலியானது, நமது ஆன்மீகவழிகாட்டி வழிநடத்துதலில் YouTube நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளது.

திருப்பலி நடைபெறும்
நேரம்: மாலை 5 மணி

அனைத்து இறைமக்களும், இந்த அசாதராண சூழ்நிலையில் நமக்கு கிடைக்கப்பெற்ற இவ்வாய்ப்பை பயன்படுத்தி, வீடுகளில் இருந்தவாறே, இறந்த அனைத்து நம்பிக்கையாளர்களின் ஆன்மாக்களுக்காக இறைவனிடம் ஒன்றாய் இணைந்து மன்றாட அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

இதற்கான YouTube Link, பின்னர் பகிரப்படும்.

அன்புடன்🌺
தமிழ் கத்தோலிக்க இறைமக்கள்,
பகரின்

Leave Comments

"" was added to wishlist