பகரின் – வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருவிழா – 2020

பகரின் – வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருவிழா – 2020

இன்று – திருக்கொடியேற்றம் & முதல்நாள் நவநாள் திருவிழா திருப்பலி (01-09-2020)

கருப்பொருள்: மாசில்லாத அன்னை

மறைசிந்தனை: அருள்பணி. திமோத்தேயு க.ச.

சிறப்பிப்பவர்கள்: செயற்குழுவினர்

இடம்: சிறிய ஆலயம், மனாமா, பகரின்.

(Sacred Heart Church, Manama, Bahrain.)

இன்று மாலை 7.45pm மணிமுதல் கோலாகலமாக தொடங்கவிருக்கும், அன்னையின் நவநாள் மற்றும் திருக்கொடியேற்றத் திருவிழா திருப்பலியில், வீடுகளிலிருந்தவாறே அனைத்து இறைமக்களும் முழுமையாக YOUTUBE நேரலையில் கலந்துகொண்டு, நமது அன்னையின் வழியாக இறையாசீர் நிரம்பப்பெற, அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள்.

YouTube நேரலை Link

Leave Comments

"" was added to wishlist