Tamil Catholic Community
Sacred Heart Catholic Church
Building 329 Isa Al Kabeer Avenue
Manama Town 307, P.O. Box #117
Kingdom of Bahrain
அன்பானவர்களே,ஆழ்ந்த இரங்கல் அறிவிப்பு முன்பு நமது பகரின் பங்கில் இறைபணியாற்றிய அருட்பணி. யூசுப் சாமி யூசுப் அவர்கள், நேற்று (17-05-2020), இறைவனடி சேர்ந்துள்ளார்கள் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அருட்தந்தையின் ஆன்ம இளைப்பாற்றிக்காகவும், முடிவில்லா நித்திய வாழ்வும், அமைதியும் பெறவும், அனைவரும் தங்களது தனிப்பட்ட ஜெபங்களில் ஜெபிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். தமிழ் கத்தோலிக்க இறைமக்கள்மனாமா, பகரின்.
Read more"" was added to wishlist