தமிழ் கத்தோலிக்க இறைசமூக ஆண்டுவிழா-2021

அன்பானவர்களே,

நமது தமிழ் கத்தோலிக்க இறைசமூக ஆண்டுவிழா, வருகின்ற டிசம்பர் 16-ம் தியதி வியாழக்கிழமை, காலை 9 மணிக்கு திருப்பலியும், அதனைத் தொடர்ந்து அன்பியங்களின் சிறப்பு கலைநிகழ்ச்சிகளும், புனித அரேபிய அன்னை அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

அனைத்து இறைமக்களும், வாரத்திருப்பலிக்கு பதிவுசெய்வதுபோல், ஆண்டுவிழாவிற்கும் பதிவுசெய்து கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நன்றி🌹

Leave Comments

"" was added to wishlist