All Souls’ Day-November 2

இன்று (02-11-2021)
சகல ஆன்மாக்கள் தினம்

தமிழ் கத்தோலிக்க இறைசமூக வழிபாடுகள் - பகரின்

7.00pm :- திருப்பலி
(சிறப்பிப்போர் - மரியாயின் சேனையினர்)
இடம் :- புனித பியோ அரங்கம் (Social Hall)

திருப்பலியில் வாசகம் & மன்றாட்டுக்களில் பங்கெடுப்போர், இன்றைய வழிபாடுகள் ஆரம்பிப்பதற்கு சற்று முன்னரே வந்து, திருவழிபாட்டு குழுவினரின் வழிகாட்டுதலுடன், தங்களை தயார்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளபடுகின்றீர்கள்.

பதிவு செய்த இறைமக்கள் அனைவரும், அனைத்து வழிபாடுகளிலும் கலந்து கொண்டு, இறையாசீர் நிரம்ப பெற்றுச்செல்ல அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள்.

அன்புடன்🌾
தமிழ் கத்தோலிக்க இறைமக்கள்,
பகரின்.

Leave Comments

"" was added to wishlist