பிறந்தநாள் வாழ்த்து

இன்று(7th December) பிறந்த நாளைக் 🎂 கொண்டாடும், நமது தமிழ் கத்தோலிக்க இறைசமூக ஆன்மீக வழிகாட்டி அருட்பணி. அமிர்தராஜன் க.ச. அவர்களுக்கு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தமிழ் கத்தோலிக்க இறைமக்கள் சமூகத்தின் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 🌺🎁🎂

நமது அருட்பணியாளரின், ஆன்மீக கருத்துக்களுக்காகவும், இறைபணிக்காகவும், உடல் நலத்திற்காகவும் அனைவரும் தங்களது தனிப்பட்ட செபங்களில் செபிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வாழ்த்துக்களுடன்🌹
தமிழ் கத்தோலிக்க இறைமக்கள்
மனாமா, பகரின்

Leave Comments

"" was added to wishlist