Tamil Catholic Community
Sacred Heart Catholic Church
Building 329 Isa Al Kabeer Avenue
Manama Town 307, P.O. Box #117
Kingdom of Bahrain
கிறிஸ்து பிறப்பு இரவுத் திருப்பலி24-12-2020 தமிழ் நேரலை வழிபாடு:- இன்று (வியாழக்கிழமை), தமிழில் கிறிஸ்மஸ் திருப்பலியானது, நமது ஆன்மீகவழிகாட்டி வழிநடத்துதலில் YouTube நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளது. திருப்பலி நடைபெறும்நேரம்: மாலை 5.30 மணி அனைத்து இறைமக்களும், இந்த அசாதராண சூழ்நிலையில் நமக்கு கிடைக்கப்பெற்ற இவ்வாய்ப்பை பயன்படுத்தி, வீடுகளில் இருந்தவாறே இறைவனிடம் ஒன்றாய் இணைந்து மன்றாட அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இதற்கான YouTube Link, Merry Christmas🎄 அன்புடன்🌺தமிழ் கத்தோலிக்க இறைமக்கள்,பகரின்.
Read more"" was added to wishlist