Tamil Catholic Community
Sacred Heart Catholic Church
Building 329 Isa Al Kabeer Avenue
Manama Town 307, P.O. Box #117
Kingdom of Bahrain
சகல ஆன்மாக்கள் நினைவுநாள்தமிழில் – திருப்பலி02-11-2020 தமிழ் நேரலை வழிபாடு:- இன்று (திங்கள்கிழமை), தமிழில் திருப்பலியானது, நமது ஆன்மீகவழிகாட்டி வழிநடத்துதலில் YouTube நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளது. திருப்பலி நடைபெறும்நேரம்: மாலை 5 மணி அனைத்து இறைமக்களும், இந்த அசாதராண சூழ்நிலையில் நமக்கு கிடைக்கப்பெற்ற இவ்வாய்ப்பை பயன்படுத்தி, வீடுகளில் இருந்தவாறே, இறந்த அனைத்து நம்பிக்கையாளர்களின் ஆன்மாக்களுக்காக இறைவனிடம் ஒன்றாய் இணைந்து மன்றாட அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இதற்கான YouTube Link, பின்னர் பகிரப்படும். அன்புடன்🌺தமிழ் கத்தோலிக்க இறைமக்கள்,பகரின்
Read moreபகரின் – வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருவிழா – 2020 இன்று – திருக்கொடியேற்றம் & முதல்நாள் நவநாள் திருவிழா திருப்பலி (01-09-2020) கருப்பொருள்: மாசில்லாத அன்னை மறைசிந்தனை: அருள்பணி. திமோத்தேயு க.ச. சிறப்பிப்பவர்கள்: செயற்குழுவினர் இடம்: சிறிய ஆலயம், மனாமா, பகரின். (Sacred Heart Church, Manama, Bahrain.) இன்று மாலை 7.45pm மணிமுதல் கோலாகலமாக தொடங்கவிருக்கும், அன்னையின் நவநாள் மற்றும் திருக்கொடியேற்றத் திருவிழா திருப்பலியில், வீடுகளிலிருந்தவாறே அனைத்து இறைமக்களும் முழுமையாக YOUTUBE நேரலையில் […]
Read moreBible Quiz – May 2020 பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாத விவிலிய வினாவிற்கு விடைகளை எழுதி, ஆலய வழிபாடுகள் ஆரம்பிக்கும் நாளில், நமது ஆன்மீகவழிகாட்டியிடம் ஒப்படைக்கவும். நன்றி.
Read moreH E Bishop Paul Hinder OFM Cap : appointed as The Apostolic Administrator of the Vicariate of Northern Arabia.Congratulations and God Bless
Read moreஅன்பானவர்களே,ஆழ்ந்த இரங்கல் அறிவிப்பு முன்பு நமது பகரின் பங்கில் இறைபணியாற்றிய அருட்பணி. யூசுப் சாமி யூசுப் அவர்கள், நேற்று (17-05-2020), இறைவனடி சேர்ந்துள்ளார்கள் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அருட்தந்தையின் ஆன்ம இளைப்பாற்றிக்காகவும், முடிவில்லா நித்திய வாழ்வும், அமைதியும் பெறவும், அனைவரும் தங்களது தனிப்பட்ட ஜெபங்களில் ஜெபிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். தமிழ் கத்தோலிக்க இறைமக்கள்மனாமா, பகரின்.
Read more”தமிழில் – ஆயிரம் மங்கள வார்த்தை செபவழிபாடு (ஆடியோ வடிவில்)” நாள்: 14-05-2020, வியாழக்கிழமைநேரம்: மதியம் 3.00 மணி முதல்வழிநடத்துவோர்: மரியாயின் சேனையினர்அன்னையின் மாதத்தில், கடவுள் வாழும் நமது உள்ள ஆலயங்களை, மங்கள வார்த்தையோடு புதுப்பிக்க அனைவரும் வீடுகளில் இருந்தவாறே WhatsApp-ல் வெளியிடப்படும் ஆடியோ வழிபாட்டில் இணைந்து செபிப்போம்…இறை ஆசீர் பெறுவோம்…! அன்புடன்🌺தமிழ் கத்தோலிக்க இறைமக்கள்மனாமா, பகரின்.
Read moreஅன்பானவர்களே, நமது ஆன்மீகவழிகாட்டியின் பரிந்துரையில் தமிழ் கத்தோலிக்க இறைமக்களை ஒன்றிணைக்கும் விதமாகவும், இக்கட்டான இத்தருணத்தில் இறைசமூகத் தகவல்கள் எளிதில் சென்றடையவும் வேண்டி, அனைத்து இறைமக்களும் இணைந்த, TCC WhatsApp Group உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அனைத்து இறைமக்கள் இணைத்தபிறகே தகவல்கள் பகிரப்படும். இப்பொழுது ஒவ்வொரு அன்பிய இறைமக்களாக சேர்க்கப்பட்டு வருகின்றார்கள். முக்கியமாக – இந்த குழுவில் ஆன்மீகவழிகாட்டி மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், செயலாளர் தவிர வேறுயாரும் தகவல்கள் பகிர இயலாது. இந்த அசாதாரண சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒரேக்குடும்பமாக […]
Read more"" was added to wishlist