திருநீற்றுப் புதன்-2022

இன்று (02-03-2022)
திருநீற்றுப் புதன்

தமிழ் கத்தோலிக்க இறைசமூக வழிபாடுகள் - பகரின்

7.30pm - திருப்பலி
இடம் - புனித பியோ அரங்கம் (Social Hall)
(சிறப்பிப்போர் - புனித சவேரியார் அன்பியம்)

திருப்பலியில் வாசகம் & மன்றாட்டுக்களில் பங்கெடுப்போர், இன்றைய வழிபாடுகள் ஆரம்பிப்பதற்கு சற்று முன்னரே வந்து, திருவழிபாட்டு குழுவினரின் வழிகாட்டுதலுடன், தங்களை தயார்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளபடுகின்றீர்கள்.

இறைமக்கள் அனைவரும், அனைத்து வழிபாடுகளிலும் நிறைவாய் கலந்து கொண்டு, இறையாசீர் நிரம்ப பெற்றுச்செல்ல அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள்.

அன்புடன்🌾
தமிழ் கத்தோலிக்க இறைமக்கள்,
பகரின்.

Leave Comments

"" was added to wishlist